இலவசமாக fax அனுப்ப...! கணிணிக்குறிப்புக்கள்!
இலவசமாக fax அனுப்ப...! தொலைப்பேசி வந்த உடனே படிப்படியாக தகவல் தொடர்பில் பரட்சி ஏற்பட்டது. Telephone ஐ தொடந்து Telefax உதயமானது. ந...
தொலைப்பேசி வந்த உடனே படிப்படியாக தகவல் தொடர்பில் பரட்சி ஏற்பட்டது. Telephone ஐ தொடந்து Telefax உதயமானது. நகல்களை அனுப்ப இந்த Telefax மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
ஒளிநகல்களை அனுப்பும் சேவை கிடைக்கபெற நகரங்களை நட வேண்டியிருந்தது இன்றும் அதே நிலை தான் இருக்கிறது.
எவ்வளவோ புதுமைகள் வந்தாலும் அதாவது மின்னஞ்சல் போன்ற
சேவைகள் இருந்தாலும் இன்றும் பல நாடுகளில் அரசு அலுவலகங்களில் இந்த ஒளிநகல் சேவை பயன்பாட்டில் இருந்து வருவதற்கு காரணம் இதை பயன்படுத்துவது எளிமை என்ற காரணத்தினால் மட்டுமே.
http://hellofax.com/ ஹலோ பேக்ஸ் இணைய தளம் இலவசமாக ஒளிநகல் அனுப்பும் சேவையை இணையம் வாயிலாக இலவசமாக வழங்குகிறது. ஹெலோ பேக்ஸ் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள ஒளிநகல் கருவிக்கும் செய்தியை சென்று சேர்க்கும். இந்த இலவச சேவையை பயன்படுத்த நம்மிடம் இருக்க வேண்டியது கூகுள் அல்லது மைக்ரோசாப்ட் கணக்கு மட்டுமே.
பல சலுகைகளையும் வழங்குகிறது இந்த ஹெலோ பேக்ஸ்.
1 comment
தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்!BY pettagum A.S. Mohamed Ali
Post a Comment