உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)! வத்தல் வகைகள்!
உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி) தட்டு கறி, உப்பு கண்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். முன்பு காலங்களில் ரங்கூன...

https://pettagum.blogspot.com/2014/11/blog-post_46.html
உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)
தட்டு கறி, உப்பு கண்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
முன்பு காலங்களில் ரங்கூன், பர்மா, மலேஷியா நாடுகலுக்கு பொருள் ஈட்ட
செல்லும் போது அங்கு ஹலால் உணவு கிடைக்குமோ இல்லையோ ஆகையால். நம் நாட்டவர் கறி, இறால், பீஃப் போன்ற வற்றை பதப்படுத்து அல்லது காய வைத்து கொண்டு செல்வார்கள் இது எத்தனை நாள் ஆனாலும் கெடாது.
குறிப்பு:
வருடா வருடம் ஹஜ் பெருநாள் வரும் போது எல்லா வீடுகளிலும் ஆடு குர்பாணி கொடுப்பார்கள், அப்போது எல்லா வீட்டிலிருந்தும் கறி வந்து குமியும் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது நிறைய பேர் வீட்டில், ஆகையால் கூடுமான வரை சமைத்து விட்டு, கொஞ்சம் கறியை உப்பு, மஞ்ச பொடி போட்டு சுருட்டி வைப்பார்கள். அது மறு நாள் சமைக்க மீதியை முழுவதும் இந்த மாதிரி காய போட்டு பதப்படுத்தி வைப்பார்கள்.

தேவையான பொருட்கள்
|
செய்முறை

4 comments
ம்... உப்புக் கண்டம் ரொம்ப பிடிக்கும்...
Dear sir thanks for your comment and kinds by pettagum A.S. Mohamed Ali.
மழை காலத்தில் சூடான ரச சாதத்திற்கு ருசியான தொட்டுக்க இந்த உப்பு கண்டம்
தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்!BY pettagum A.S. Mohamed Ali
Post a Comment