கொத்தமல்லி சட்னி தயாரிப்பதற்கான இரண்டு வழிகள்! சட்னிகள்!!

வழி: 1  தேவையான பொருட்கள்:  கொத்தமல்லி - 1 கட்டு  தக்காளி - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)  பூண்டு - 5-6 பல்  பச்சை மிளகாய...

வழி: 1 
தேவையான பொருட்கள்: 
கொத்தமல்லி - 1 கட்டு 
தக்காளி - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது) 
பூண்டு - 5-6 பல் 
பச்சை மிளகாய் - 3-4 
சீரகம் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 * முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும். 
 * பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். 
* பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், சட்னி சுவையாக இருக்கும். 
 
 
 
வழி: 2 
தேவையான பொருட்கள்: 
கொத்தமல்லி - 1 கட்டு 
பச்சை மிளகாய் - 3-4 
சீரகம் - 1 டீஸ்பூன் 
வேர்க்கடலை - சிறிது 
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 
* கொத்தமல்லியை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். * பிறகு மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனுடன் தயிர், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். 
* இறுதியில் வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை அரைத்தால், கொத்தமல்லி சட்னி ரெடி! 
இந்த சட்னியில் தயிர் சேர்த்திருப்பதால், இது வெள்ளை கலந்த பச்சையுடன் காணப்படும்.

Related

புதினா சட்னி --சட்னிகள்

புதினா சட்னி தேவையானப்பொருட்கள்: தேங்காய்த்துருவல் - 1/4 கப் புதினா - 1 கப் பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் புளி - நெல்லிக்காயளவு பெருங்காயம் - ...

பேரிச்சை சட்னி--சட்னிகள்

பேரிச்சை சட்னி பேரிச்சை - கொட்டை நீக்கியது 5-6 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு - 2 டீஸ்பூன் புளியை ஊறவைத...

கடலைபருப்பு சட்னி--சட்னிகள்

கடலைபருப்பு சட்னி பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் - ஒரு ஸ்பூன் கடுகு - அரை தேக்கரண்டி கருவேப்பிலை -...

Post a Comment

1 comment

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சுவையான உணவு இலகுவான செய்முறை விளக்கம்பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 5:28:1 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,352

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item