சைனசைட்டிஸ் தும்மல் மூக்கடைப்பு கட்டுப்படும்!
நல்ல மிளகைத் தயிரில் போட்டு தொடர்ந்து மூணு நாள் ஊறினதும், தயிர் வற்றும் வரை வெயில்ல வைச்சு எடுத்துக்கணும். அதுக்கு அப்புறம், தினம் தினம்...

தயிர் வற்றும் வரை வெயில்ல வைச்சு எடுத்துக்கணும்.
அதுக்கு அப்புறம், தினம் தினம் துளசி, இஞ்சிச் சாறு, வேலிப்பருத்தி, தூதுவளைச் சாறுனு மிளகில் ஊற்றி வெயிலில் காயவைச்சு, நல்லா உலர்த்திக்கணும்.
இந்த மிளகைப் பொடிச்சு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவைக்கணும். ஒரு கால் ஸ்பூன் இப்படி பாவனம் செஞ்ச மிளகுப் பொடியைத் தேன்ல குழைச்சுக் கொடுக்க ஆரம்பிச்ச ரெண்டு, மூன்று நாள்லேயே சைனசைட்டிஸ் தும்மல் குறைஞ்சிடும். கூடவே சளி இருந்தால், அதுவும் வெளியேறி சுவாசம் சீராகும்.
Post a Comment