ஆதார் அட்டையில் பெயர் தவறாக அச்சாகி வந்துள்ளது--உபயோகமான தகவல்கள்!!
?என்னுடைய ஆதார் அட்டையில் பெயர் தவறாக அச்சாகி வந்துள்ளது. இதைச் சரி செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தேன். எனக்குப் புதிய அட்டை ...

https://pettagum.blogspot.com/2014/01/blog-post_26.html
?என்னுடைய
ஆதார் அட்டையில் பெயர் தவறாக அச்சாகி வந்துள்ளது. இதைச் சரி செய்வதற்காக
ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தேன். எனக்குப் புதிய அட்டை எப்போது
கிடைக்கும், அதுவரை பழைய ஆதார் எண்ணையே பயன்படுத்திக் கொள்ளலாமா?
எம்.என். மகேந்திரன், திருச்சி.3
கிருஷ்ணராவ், இணை இயக்குநர், மக்கள்தொகை கணக்கெடுப்பு.
''புதிய கார்டு வரும் வரை, உங்களுக்கு
வழங்கப்பட்டிருக்கும் ஆதார் எண்ணையே பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் எந்த
விதமான பிரச்னையும் வராது. புதிய ஆதார் அட்டை வரிசைபடிதான் வழங்கப்படும்.
அது யூஐடிஐஏ அலுவலகத்திலிருந்து நேரடியாக உங்கள் முகவரிக்கே வந்துவிடும்.''
Post a Comment