வீட்டுக்கொரு முருங்கை! -- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,
வீட்டுக்கொரு முருங்கை! ''முருங்கைக் கீரையை, சத்துக்களின் களஞ்சியம்னே சொல்லலாம். அதுல, ஆரஞ்சுப் பழத்தைவிட ஏழு மடங்கு 'வைட்ட...

https://pettagum.blogspot.com/2013/08/blog-post_5996.html
வீட்டுக்கொரு முருங்கை!
''முருங்கைக் கீரையை, சத்துக்களின் களஞ்சியம்னே
சொல்லலாம். அதுல, ஆரஞ்சுப் பழத்தைவிட ஏழு மடங்கு 'வைட்டமின் சி’ அதிகமா
இருக்கு. கேரட்டைவிட நான்கு மடங்கு 'வைட்டமின் ஏ’ அதிகமா இருக்கு. பால்ல
இருக்கறதவிட 4 மடங்கு கால்சியம் அதிகமா இருக்கு. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு
பொட்டாஸியம் கூடுதலா இருக்கு. இவ்வளவு சத்துள்ள முருங்கை, ஒவ்வொருத்தர்
வீட்டுலயும் இருக்க வேண்டாமா?''
Post a Comment