மினி ரெசிபி: ஸ்வீட் பிரெட்!
ஒரு பிரெட் துண்டின் மேல் வெண்ணெயை தடவுங்கள். ஒரு பிஸ்கட்டை கையால் நன்றாக நொறுக்கி, அதன் மேல் தூவுங்கள். பின், மற்றொரு பிரெட் துண்டால் மூ...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_3161.html
ஒரு பிரெட் துண்டின் மேல் வெண்ணெயை தடவுங்கள். ஒரு பிஸ்கட்டை கையால் நன்றாக
நொறுக்கி, அதன் மேல் தூவுங்கள். பின், மற்றொரு பிரெட் துண்டால் மூடுங்கள்.
பிறகு தோசைக் கல்லை காய வைத்து, அதில், இந்த பிரெட் துண்டை போட்டு
சுட்டெடுங்கள். இருபுறமும் மொறுமொறுப்பாக இருக்கும். போளி, கொழுக்கட்டைக்கு
செய்யும் பூரணத்தையும் பிரெட்டில் வைத்து சாப்பிடலாம்
Post a Comment