சுட்டரைச்ச தேங்காய் சம்மந்தி -- துவையல்கள்,
என்னென்ன தேவை? தேங்காய் - 1 மூடி, தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்களவு, பச்சை மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 2...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_2310.html
என்னென்ன தேவை?
தேங்காய் - 1 மூடி,
தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்,
புளி - கொட்டைப்பாக்களவு,
பச்சை மிளகாய் - 4,
சின்ன வெங்காயம் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
தேங்காயை மெலிதாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கீறிய தேங்காய் துண்டுகளைப் போட்டு, லேசாக கருகும்படி வறுக்கவும். அத்துடன் புளி, உப்பு தவிர மற்ற பொருள்களையும் சேர்த்து வதக்கி, கடைசியில் உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். ரொம்பவும் நைசாக இருக்கக்கூடாது. சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment