நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர் --- சமையல் குறிப்புகள்,
நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர் தேவையானவை: முந்திரி, பாதாம், வால்நட் - தலா 25 கிராம், பேரீச்சம்பழம் - 15, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 100...

செய்முறை: முந்திரி, பாதாம், வால்நட், பேரீச்சை ஆகியவற்றை சிறிதளவு பால் விட்டு, ஊற வைத்து நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலில் சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரைத்த விழுதைப் போட்டு, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு, கீழே இறக்கி பொடித்த பிஸ்தாவை நெய்யில் வதக்கி சேர்த்து... ஏலக்காய்த்தூள் தூவி சூடாக பரிமாறவும்.
Post a Comment