மினி ரெசிபி! - கேழ்வரகு இனிப்பு தோசை!
தேவையானப் பொருட்கள்: கேழ்வரகு மாவு - 250 கிராம், அரிசி மாவு - ஒரு கப், வெல்லம் - 100 கிராம், ஏலக் காய்த் தூள் - சிறிதளவு, நெய் - 50 மில்...

செய்முறை: வெல்லத்தை தூளாக்கி, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதில், இரண்டு வகை மாவையும் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, தோசைகளாக வார்த்து, இருபுறமும் சிறிது நெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
Post a Comment