தால் - வீட் முறுக்கு --- சமையல் குறிப்புகள்,
விறுவிறு வீட் முறுக்கு ! தால் - வீட் முறுக்கு தேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு, ...

செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்து... அதனுடன் கேழ்வரகு மாவு, எள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் நன்கு மசித்து சேர்க்கவும். பிறகு, தேவையான தண்ணீர் விட்டு, முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.
Post a Comment