மினி ரெசிபி! - புதினா பக்கோடா!---சமையல் குறிப்புகள்,
தேவையானப் பொருட்கள்: புதினா - ஒரு கட்டு கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி சிவப்பு மிளகாய் - பேஸ்ட் ஒரு தேக்கரண்டி மைதா - அரை கிலோ சீரகப்பொடி, மி...
புதினா - ஒரு கட்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
சிவப்பு மிளகாய் - பேஸ்ட் ஒரு தேக்கரண்டி
மைதா - அரை கிலோ
சீரகப்பொடி, மிளகுப் பொடி - தலா அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: புதினா, கறிவேப்பிலை இரண்டையும் மைய அரைத்துக் கொள்ளவும். அத்துடன் மைதா, சீரகப்பொடி, மிளகுப்பொடி, மிளகாய் பேஸ்ட், வெண்ணெய், ஆகியவற்றை உப்பு சேர்த்து பிசையவும். நீள் உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.
Post a Comment