உடல் பருமன் குறைய... ஹெல்த் ஸ்பெஷல்,
* தேனை வெந்நீரில் கலந்து அருந்தினால், பருத்த உடல் மெலியும். * காரட் சாறுடன் பத்து மிளகும், தேனும் கலந்து பருகி வர பருத்த உடல் இளைக்கும். ...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_2647.html
* தேனை வெந்நீரில் கலந்து அருந்தினால், பருத்த உடல் மெலியும்.
* காரட் சாறுடன் பத்து மிளகும், தேனும் கலந்து பருகி வர பருத்த உடல் இளைக்கும்.
* நூறு கிராம் கொள்ளை ஊற வைத்து முளை கட்டியவுடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து கலவை இயந்திரத்தில் அரைத்துப் பால் எடுத்து அத்துடன் சிறிது கருப்பட்டி கலந்து பருகி வர உடல் கொழுப்பு குறைந்து இளைப்பது உறுதி.
* காலை உணவு எதுவும் உட்கொள்ளாமல் இரண்டு தக்காளிப் பழம் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்; வலு குறையாது.
* வாழைத்தண்டு சாறு சாப்பிட்டால், அதிகச் சதை போட்டவர்களின் உடல் சீராகும்.

Post a Comment