தெரிந்து கொள்ளுங்கள்!---சமையல் அரிச்சுவடி,
* கீரை வகைகளை வேக வைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைக்கக் கூடாது. திறந்து வைத்தால் தான், கீரையில் உள்ள கந்தகக் கூட்டுப் பொருள் ஆவியாகி வெ...

https://pettagum.blogspot.com/2012/08/blog-post_4743.html
* கீரை வகைகளை வேக வைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைக்கக் கூடாது. திறந்து வைத்தால் தான், கீரையில் உள்ள கந்தகக் கூட்டுப் பொருள் ஆவியாகி வெளியேறும்.
* சமையல் செய்யும் போது, காய்கறியில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க, காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் அலம்ப வேண்டும். நறுக்கினபின் அலம்பினால், வதக்கும்போது தண்ணீர் விட்டு கொழகொழப்பு தன்மையுடன் இருக்கும்.
* முட்டைக்கோஸ், காரட் போன்றவைகளை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது.
* வெங்காயத்தை வேகவைத்தால், சத்துக்கள் போய்விடும். கூடியவரை, பச்சை யாக சிறிது மிளகுத்தூளும். உப்பும் போட்டு சாப்பிட்டால் ருசியாக இருப்பதுடன், வெங்காயத்தில் உள்ள சத்துக்களும் வீணாகாமல் கிடைக்கிறது.

Post a Comment