பல் சொத்தை, பல்லுல புழுனு... ஒரு சுலபமான வைத்திய முறை
''பல் சொத்தை, பல்லுல புழுனு... பல் டாக்டர்கிட்ட போய் ஐநூறு, ஆயிரம்னு செலவழிக்கறாங்க. அதுக்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_24.html
''பல் சொத்தை, பல்லுல புழுனு... பல் டாக்டர்கிட்ட போய் ஐநூறு, ஆயிரம்னு செலவழிக்கறாங்க. அதுக்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நாலஞ்சு சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நல்லா வாயில மென்னு குதப்பி துப்பினா... எல்லாம் சரியாயிடும்.''
Post a Comment