கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?----கணிணிக்குறிப்புக்கள்,
கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி? உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித...
கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?
முதலில் கூகுளின் Web fonts தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதில் கூகுளின் அனைத்து எழுத்துருக்களும் இருக்கும் அதில் ஒவ்வொரு எழுத்துருக்களின் அருகிலும் Add to Collection என்ற என்ற நீல நிற பட்டன் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யவும். இதே முறையில் உங்களுக்கு பிடித்த அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்த பின்னர் மேலே வலது புறத்தில் உள்ள Download your Collection என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் அந்த எழுத்துரு உங்கள் கணினியில் சேர்ந்துவிடும் இனி நீங்கள் MS Word, Photoshop மற்றும் பல்வேறு மென்பொருட்களிலும் செண்டு குறிப்பிட்ட எழுத்துருவை தேர்வு செய்வதன் மூலம் அதனை உபயோகிக்கலாம்
Post a Comment