மினி ரெசிபி!--சமையல் குறிப்புகள்,
இட்லி மீந்து விட்டால், அதை உதிர்த்து, ஏலக்காய் பொடித்துப் போட்டு, ஐந்து நிமிடம் ஆவியில் வேக விட்டு, தேங்காய் துருவலும், சர்க்கரையும் சேர்த்...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_29.html
இட்லி மீந்து விட்டால், அதை உதிர்த்து, ஏலக்காய் பொடித்துப் போட்டு, ஐந்து நிமிடம் ஆவியில் வேக விட்டு, தேங்காய் துருவலும், சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
Post a Comment