முன் ஜாக்கிரதை முத்தம்மா ஆகணுமா நீங்க..உபயோகமான தகவல்கள்,.
எல்க்ட்ரிக் ஷாக் ஏற்பட்டால் பதறாதீர்கள். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி, ஷாக் அடித்தவர்களை காப்பற்ற முயலலாம். சுவிட்ச் போடும் போது, ஷாக் அட...

https://pettagum.blogspot.com/2012/07/blog-post_9075.html
எல்க்ட்ரிக் ஷாக் ஏற்பட்டால் பதறாதீர்கள். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி, ஷாக் அடித்தவர்களை காப்பற்ற முயலலாம்.
சுவிட்ச் போடும் போது, ஷாக் அடித்திருந்தால், மர பொருட்களின் உதவியுடன் சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கி விடுங்கள். ஷாக் அடித்தவரை, நேரிடையாக நீங்கள் தொடாமல், தரையில் படுக்க வையுங்கள்.
மெயின் சுவிட்ச் அருகில் இருந்தால், அதையும் உடனடியாக நிறுத்தி விடுங்கள்.
பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி, காற்றோட்டமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஷாக்கின் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து, வாந்தி எடுக்கும் நிலையில் இருப்பவரை, கால்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் இருக்கும்படி மல்லாக்காக படுக்க வைக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி அடுத்த நட வடிக்கை எடுக்கலாம்.

Post a Comment