இயற்கை வைத்தியம்--குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை! சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம்...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_8553.html
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.
Post a Comment