சமையல் குறிப்புகள்! வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள் வெங்காயம் (நறுக்கியது) - 1 கப் பூண்டு - 1 டீஸ்பூன் கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) - ஒரு கப் பச்சைப் பட்டாண...

தேவையான பொருட்கள் வெங்காயம் (நறுக்கியது) - 1 கப் பூண்டு - 1 டீஸ்பூன் கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) - ஒரு கப் பச்சைப் பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் கறுப்பு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு எண்ணை - 2 டீஸ்பூன் வெண்ணை - 1 டேபிள் ஸ்பூன் ஒயிட் சாஸ் தயாரிக்க பால் - 1 கப் மைதாமாவு - 2 டீஸ்பூன் சோளமாவு - 1 டீஸ்பூன் வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை * சிறிய பிரஷர் குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். * பிறகு பொடியாக அரிந்த மற்ற காய்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் சிறிது வதக்கி 5 கப் தண்ணீர் ஊற்றி கறுப்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி கொதிக்கவிட்டு 2 விசில் விட்டதும் அணைக்கவும். * விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து வெந்த காய்களுடன் கூடிய தண்ணீரை ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டவும். * பிறகு உலோக வடிகட்டியில் தங்கியுள்ள காய்களை ஒரு மிக்சியில் 1 கப் தண்ணீருடன் நன்கு அரைத்து மீண்டும் உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி வடிகட்டவும். * குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு மைதாமாவு சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கவும். * சோள மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் நன்கு கரைத்து வதங்கும் மைதா மாவுடன் சேர்த்து மிதமான சூட்டுடன் கூடிய பாலை ஊற்றி கட்டி தட்டாமல் நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும். இதுவே ஒயிட் சாஸ் ஆகும். * ஒயிட் சாசுடன் காய்கறிகளை வேகவிட்டு வடிகட்டிய நீரைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் சூடான சூப் ரெடி. ஆரோக்கியக் குறிப்பு * டயட்டில் இருப்போர் வெண்ணைக்கு பதில் சிறிது எண்ணை சேர்த்து 2 கப் வெஜிடபிள் சூப்பை முழு உணவாகவே உட்கொள்ளலாம். சுவைக்கான குறிப்பு * சிறு குழந்தைகள் மற்றும் உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் சாப்பிடுவதற்கு முன் சூப்பில் சிறிது வெண்ணை மற்றும் எண்ணையில் பொரித்த பிரட் துண்டுகளைச் சேர்த்தால் சுவை கூடும். கிரீம் சேர்த்தாலும் சுவை அதிகரிக்கும். * சுவையும் சத்தும் நிறைந்து, சுலபமாக செய்யத்தக்க வெஜிடபிள் சூப் சூப்பரானது என்றால் சரிதானே!

Related

வாசகிகள் கைமணம்! புழுங்கலரிசி முறுக்கு-- சர்க்கரை அதிரசம்-- பொட்டுக்கடலை சீடை-- காரத்தட்டை--

ரெசிப்பிஸ் ! வாசகிகள் கைமணம்! புழுங்கலரிசி முறுக்கு தேவையானவை: புழுங்கலரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், உ...

சமையல் குறிப்புகள் ! தக்காளி சால்னா--பயிறு குழம்பு-- கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு-- வெங்காயச் சாறு

தக்காளி சால்னா தேவையான பொருள்கள் : தக்காளி - 5, கேரட் (நறுக்கியது) - 1/2 கப், பீன்ஸ் (நறுக்கியது) - 1/2 கப், தேங்காய் எண்ணெய் - 20 மில்லி, தேங்காய் - 1 கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 10 கிராம், கச...

சமையல் குறிப்புகள் ! வெஜிடபிள் சூப்--உளுந்து சப்பாத்தி-- வெஜிடபிள் ரைஸ்

வெஜிடபிள் சூப் தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி - அரை கப், தண்ணீர் - மூன்று கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன் (சற்று...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 10:26:3 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,222

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item