மீன் பிரியாணி-சமையல் குறிப்புகள்

மீன் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 3 டீ கப் (தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறியது) (அதல், காக்கை, கொடுவா )மீன் துண்டுகள்- 5, 6 எண்ணெய் - அர...

மீன் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 3 டீ கப் (தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறியது) (அதல், காக்கை, கொடுவா )மீன் துண்டுகள்- 5, 6 எண்ணெய் - அரை கப் பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி புதினா, மல்லி இலை - சிறிதளவு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி தயிர் - அரை கப் உப்பு - தேவையான அளவு தயிர் பச்சடி செய்வதற்கு: தயிர் - 3/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கிய கேரட் - சிறு துண்டு பொடியாக நறுக்கிய மல்லி - சிறிதளவு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று உப்பு - அரை தேக்கரண்டி செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைக்க வேண்டும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் முறுகாமல் அரை பாகம் வேகும் அளவு பொரித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தயிர், மல்லி இலை சேர்த்து கிளறவும். பிறகு பொரித்த மீன் துண்டுகளை மசாலா கலவையில் போட்டு மூட வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 4 கப் (அரை கப் குறைத்துக்கொள்ள வேண்டும்) தண்ணீர் ஊற்றி தனியே ரைஸ் குக்கரில் சாதம் செய்யவும். கொதி வரும் போது அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் சாதம் தனித்தனியே வரும். மசாலா கலவையில் மீன் வெந்ததும் மீனை தனியே எடுத்துவிட்டு சாதத்தை அதில் கொட்டி கிளற வேண்டும். கிளறியவுடன் சாதத்தின் மேல் மீன் துண்டுகளை போட்டு, புதினா, மல்லி இலை சேர்க்கவும். பிறகு பாயில் பேப்பர் கொண்டு மூடவேண்டும்.(மிதமான தீயில்) கால் மணிநேரம் கழித்து இறக்க வேண்டும். தயிர் பச்சடிக்கு தேவையானப்பொருட்களில் சொன்னதுபோல் எல்லாவற்றையும் தனியே நறுக்கி வைக்கவும். பிறகு அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பிசைந்து பிரிட்ஜில் கால் மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும். தயிர் பச்சடி தயார். அருமையான மீன் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடியும் சேர்த்து பரிமாற சுவையோ சுவை.

Related

சமையல் குறிப்புகள் 193060051312657403

Post a Comment

1 comment

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..

நேரமிருந்தால் வருகை தாருங்களேன்..


http://blogintamil.blogspot.com/2011/08/4.html

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item