வயிற்று வலி குறைய பாட்டி வைத்தியம்,!
வயிற்று வலி குறைய தேவையான பொருட்கள் : சீரகம் -- 5 கிராம் கல் உப்பு -- சிறிது செய்முறை : 5 கிராம் அளவு சீரகத்துடன் சிறிது கல் உப...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6560.html
வயிற்று வலி குறைய
தேவையான பொருட்கள் :
சீரகம் -- 5 கிராம்
கல் உப்பு -- சிறிது
செய்முறை :
5 கிராம் அளவு சீரகத்துடன் சிறிது கல் உப்பையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி குறையும்.
Post a Comment