உலர்பழச் சோறு / அன்னாசி சோறு / நெல்லிக்காய்ச் சோறு/ கறிவேப்பிலை சாதம்/ சத்தும் சுவையும் நிறைந்த சோற்றுக் கூட்டணி!
பள்ளிப் பருவ மாணவர்களுக்கான உணவு குறித்து இன்னும்கூட விரிவாகப் பேச வேண்டியுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பார்க்கலாம். இப்போதைக்கு...