ஹெல்த் டிப்ஸ்!
டிப்ஸ்! வயிறு தொடர்பான பிரச்னை வந்தால், வெறும் கடாயில் இரண்டு ஸ்பூன் சீரகத்தை வறுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைச்சு பாதியாகக...
https://pettagum.blogspot.com/2014/10/blog-post_64.html
டிப்ஸ்!
வயிறு தொடர்பான பிரச்னை வந்தால், வெறும் கடாயில் இரண்டு ஸ்பூன் சீரகத்தை
வறுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைச்சு பாதியாகக் குறைஞ்சதும்
இறக்கி, குடிக்கலாம். உடனடியா வயிற்றுப் பிரச்னை தீரும்.
வயிற்றுச் சூட்டினால் ஏற்படற வயிற்றுவலிக்கு, மோரை நல்லாக் கரைச்சு, வெந்தயத்தைப் போட்டு ஊறினதும் அப்படியே குடிக்கலாம்.
சளி, இருமல் வந்தால், பாலில் மஞ்சள்தூள் போட்டு மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில் அருந்தலாம்.
Post a Comment