ஆளி விதை இட்லி பொடி !
ஆளி விதை இட்லி பொடி தே.பொருட்கள் ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் -2 பெருங்காயம் - சிறு கட்டி உளுத்தம்பருப்பு,கடலைப்பர...
https://pettagum.blogspot.com/2014/10/blog-post_54.html
ஆளி விதை இட்லி பொடி
தே.பொருட்கள்
ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் - சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்
செய்முறை
*பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.
*சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.
*அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
பி.கு
இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்
Post a Comment