ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ரிலாக்ஸ் ப்ளீஸ் இதுக்குத் தீர்வு சொல்லுங்களேன்! ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நின...

ரிலாக்ஸ் ப்ளீஸ்

    இதுக்குத் தீர்வு சொல்லுங்களேன்!
    ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நினைத்து, ஒரு போட்டிவைத்தார். 'உங்க ரெண்டு பேரோட ஒட்டகங்களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக்கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெதுவாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார்.

    மனதுக்குள் திட்டியபடியே மகன்கள் இருவரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள். ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் மெதுவாக நடந்தது. ரொம்ப நாட்களாக நடந்துகொண்டு இருந்த போட்டியால் வெறுத்துப்போனார்கள் மகன்கள். வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், 'இதுக்கு என்னதாங்க தீர்வு?' என்று யோசனை கேட்க, அவர் இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார்.

    அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் ஒட்டகங்களில் ஏறி செம ஸ்பீடாகப் பறந்தார்கள். அப்படி அந்தப் பெரியவர் என்னதான் ஐடியா சொன்னார்?

    கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .
    ..
    .
    .
    .
    .
    .
    ..
    .


    விடை: ரொம்ப சிம்பிள். பெரியவர் சொன்னது, 'உங்க ஒட்டகங்களை மாத்திக்கோங்க!' தம்பி ஒட்டகம் அண்ணனிடமும், அண்ணனின் ஒட்டகம் தம்பியிடமும் இருக்கிறது என்று வையுங்கள். நிபந்தனைப்படி, யாருடைய ஒட்டகம் மெதுவாகப் போகிறதோ, அவருக்கே அதிக சொத்து. எனவே, அண்ணனைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து, அவனது ஒட்டகத்தைத் தம்பி வேகமாக ஓட்டுவான். அதேபோல தம்பியைத் தோற்கடிக்க அண்ணனும் வேகமாக ஓட்டுவான். அதாவது ரிவர்ஸ் ரேஸ்!

Related

ரிலாக்ஸ் ப்ளீஸ்!.... தப்பியது எப்படி?

புதிதாகக் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலையில் நிறையக் கைதிகளை அடைத்தனர். பிறகுதான் தெரிந்தது, அங்கிருக்கும் ஒரு மதில் சுவர் அவ்வளவு சிறியது என்று! யோசித்த சிறை அதிகாரிகள், அந்தச் சுவருக்கு அருகில் சு...

ரிலாக்ஸ் ப்ளீஸ் மூன்று நாட்கள்!

வரிசையாக வாரத்தின் மூன்று நாட்கள் சொல்லுங்கள். ஆனால், கிழமைகள் பேர் வரக் கூடாது! கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...     .     . ...

ரிலாக்ஸ் ப்ளீஸ் சலூன் சாய்ஸ் ஏன்?

ஸ்டைல் சலூன், பாய்ஸ் சலூன் என அந்த ஊரில் இரண்டே சலூன்கள்தான். ராமு முடிவெட்ட வேண்டும். இரண்டு சலூன்களையும் பார்த்தான். ஸ்டைல் சலூன் சுத்தமாக இருந்தது. அதன் ஓனர் தலைமுடி, மீசை எல்லாம் அழகாக ட்ரிம் ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 10:03:45 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item