பூண்டு கறிவேப்பிலை வெங்காய குழம்பு!-மினி ரெசிபி!
தேவையான பொருட்கள்: பூண்டு - ஐந்து பல், கறிவேப்பிலை - ஒரு கப், வெந்தயம் - ஒரு தேக்கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, காய்...
https://pettagum.blogspot.com/2014/06/blog-post_23.html
தேவையான பொருட்கள்:
பூண்டு - ஐந்து பல்,
கறிவேப்பிலை - ஒரு கப்,
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி,
கடுகு - அரை தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் நான்கு,
சின்ன வெங்காயம் - ஒரு
கப்,
தக்காளி - ஒன்று, தனியா பொடி -
ஒரு தேக்கரண்டி, எண்ணெய் -
ஒரு மேஜைக்
கரண்டி, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பின், புளியை கரைத்து விட்டு, அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். இறக்கும் போது, தனியா தூளை சேர்க்கவும். இது, பிரசவித்த அன்னையருக்கு மிகவும் நல்லது.

Post a Comment