தேவை இல்லாத இடத்துல முடி வளர்ற பெரும்பாலான பெண்களுக்கு ' மூலிகை 'திரெடிங்’ பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்!!
கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்குன்னா, அம்மான் பச்சரிசி அரைப் பங்கு சேர்த்து அரைச்சு பேஸ்ட் ஆக்கிக்கணும். தேவையில்லாத இடத்...
https://pettagum.blogspot.com/2014/05/blog-post_5784.html
கோரைக்கிழங்கு, கஸ்தூரி
மஞ்சள் இரண்டும் ஒரு பங்குன்னா, அம்மான் பச்சரிசி அரைப் பங்கு சேர்த்து
அரைச்சு பேஸ்ட் ஆக்கிக்கணும். தேவையில்லாத இடத்துல வளர்ற முடி மேல் பூசிக்
கழுவிட்டு வந்தால், முடி வலுவிழந்து போய் உதிர்ந்திடும். அதே சமயம் முதல்ல
கொஞ்சமா, ஒரு இடத்துல இந்தப் பேஸ்ட்டைப் பூசி பார்த்து, அரிப்பு, தடிப்பு
வருதானு செக் பண்ணிக்கணும். ஒரு சிலருக்கு அம்மான் பச்சரிசி அலர்ஜியைத்
தந்திடும்.'
' இதுதான் மூலிகை 'திரெடிங்’
Post a Comment