வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் ... ! இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!
வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் ... கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரம் பிள்ளையை தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு ...

https://pettagum.blogspot.com/2014/04/blog-post_8572.html
வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் ...
கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரம் பிள்ளையை தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு வ.உ.சிக்கு கப்பல் வாங்க அந்த காலத்திலேயே 2 இலட்சம் கொடுத்த தொழிலதிபர் ஹாஜி பக்கீர் முஹம்மத ராவுத்தர் என்ற தமிழரை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
அதை போல வ.உ.சி யின் கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்தவர்

அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின்
விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்....
அன்று இந்திய சுதந்திரதிற்காக தங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக போராடிய பொருளாலும் , உடலாலும் தியாகம் செய்த முஸ்லிம் சமூகத்தின் வரலாறுகள் அனைத்தும் பார்பநீயத்தால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை..

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!
Post a Comment