உடல் வறட்சி நீங்க...! அழகு குறிப்புகள்!!
* பால் திரிந்து விட்டதா? அதைத் தூக்கி எறியாமல், தெளிந்த நீரை வடிகட்டி, மீதமிருக்கும் திப்பிகளை, உடல் முழுவதும் பரவ...

* வறண்ட சருமம் உள்ளவர்கள், தினமும் குளிக்கும் தண்ணீரில், ஒரு மேஜைக்கரண்டி, பாதாம் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை கலந்து குளித்தால், உங்களுடையது, "பேபி சாப்ட் ஸ்கின்' தான்.
Post a Comment