மினி ரெசிபி! - பூசணிக்காய் தயிர் சட்னி! சமையல் குறிப்புகள்!!
தேவையானவை: வேக வைத்து மசித்த மஞ்சள் பூசணி - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கொ...
செய்முறை: தயிரைக் கடைந்து உப்பு, மசித்த பூசணியை சேர்க்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து, தயிர் கலவையில் சேர்த்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி தாளித்து சேர்க்கவும்.
Post a Comment