ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் வசதி !
ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் வசதி இ ந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எ...
ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் வசதி
மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்காக ஒருhttp://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது.
ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும்.
வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள்.
இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in வைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
முடிந்தவரை அனைத்து தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளது.
1 comment
நீங்கள் -சொல்லியபடி தமிழ் நாடு அந்த ஜன்னலில் இல்லை.
எப்பொழுது சென்னைக்கு அதுவும் வளசரவாக்கம் போன்ற புறநகர் பகுதியாக இருந்து அண்மையில் சென்னை மா நகரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு வரும் என்ற தகவல் உள்ளதா ?
ஒரு தினசரி தகவல் படி 1913 க்கு உதவி க்காக தொலை பேசி மூலம் 24862755 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அங்கு எத்தனை முறை போன் செய்தாலும் யாரும் போனை எடுக்கவில்லை.
சுப்பு தாத்தா.
Post a Comment