மூன்று மீன்கள் பிடித்தது எப்படி? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்,
இரண்டு தந்தைகள், இரண்டு மகன்கள் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு மீன் மட்டுமே பிடிக்கிறார்கள். கூடையில் மூன்று மீன்க...
கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
விடை: ஒரு தாத்தா, அவரது மகன், அவருடைய பேரன். தாத்தாவின் மகன்தான் தந்தை, மகன் என்று இரு ரோல்களைப் பூர்த்திசெய்கிறாரே! ஸோ, இரண்டு தந்தை கள், இரண்டு மகன்கள்!
Post a Comment