மினி ரெசிபி - மேங்கோ சோர்பே!.....சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: மாம்பழம் - பாதி, வாழைப்பழம் - 1, தேன் - இரண்டு மேஜைக் கரண்டி, தேங்காய் பால் - 1 கப், சர்க்கரை - தேவையான அளவு, ஐஸ் க்ய...
செய்முறை: மாம்பழம், வாழைப்பழம் முதலியவற்றை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இத்துடன், தேன், தேங்காய் பால், சர்க்கரை, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து, மிக்சியில் போட்டு ஒரு அடி அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.
Post a Comment