பேரீச்சம் பழ சூப் -- உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,
தேவையான பொருட்கள் பேரீச்சம் பழம் - 5 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 கீற்று புதினாஇலை - 5 மிளகு - 2 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_5143.html
தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2 கீற்று
புதினாஇலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
பேரீச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2 கீற்று
புதினாஇலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
வெள்ளரிக்காய், கேரட், பச்சை மிளகாய்
முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில்
அரைத்து சாறு எடுத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும், கடைசியில்
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Post a Comment