முந்திரி கச்சோரி....! சமையல் குறிப்புகள்,
முந்திரி கச்சோரி தேவையானவை: மைதா - கால் கிலோ, ஃபுட் கலர் (ஆரஞ்சு) - சில துளிகள், ரிஃபைண்டு ஆயில் - 300 கிராம், பால் பவுடர் ஒரு கப், பொட...
https://pettagum.blogspot.com/2012/12/blog-post_3350.html
முந்திரி கச்சோரி
தேவையானவை: மைதா - கால் கிலோ, ஃபுட் கலர் (ஆரஞ்சு) -
சில துளிகள், ரிஃபைண்டு ஆயில் - 300 கிராம், பால் பவுடர் ஒரு கப், பொடித்த
சர்க்கரை - ஒரு கப், பொடித்த முந்திரி - ஒரு கப், பாதாம் எசென்ஸ் - சில
துளிகள், கண்டென்ஸ்டு மில்க் - இரண்டு டேபிள்ஸ்பூன்.அதிக இனிப்பு வேண்டுவோர் அரை கிலோ சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதில் ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும். பொரித்த கச்சோரிகளை சூடான பாகில் முக்கி எடுத்துப் பரிமாறவும். முந்திரி கச்சோரி: சிறிதளவு பொடித்த பாதாம், பிஸ்தா சேர்த்து செய்தால், சுவை கூடும்.
Post a Comment