இனிப்பு சேமியா பிரெட்----சமையல் குறிப்புகள்,
என்னென்ன தேவை? ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ், சேமியா - அரை கப், பால் - 1 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் ...

https://pettagum.blogspot.com/2012/10/blog-post_4544.html
என்னென்ன தேவை?
ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ்,
சேமியா - அரை கப்,
பால் - 1 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - கால் கப்,
பொடித்த சர்க்கரை - கால் கப்,
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்,
பாதாம், முந்திரி - சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் சர்க்கரையையும் சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, சேமியாவை வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, எசென்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து, ஒரு முள்கரண்டியால் கிளறி ஆறவிடவும். பிறகு இதை வெண்ணெய், சர்க்கரைக் கலவையுடன் சேர்க்கவும். பிரெட்டை வறுத்து, அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் சேமியா கலவையைப் பரத்தி, பொடித்த பாதாம், முந்திரி தூவிப் பரிமாறவும்.

Post a Comment