மர்ஜரியாசனம்
செய்முறை... முதலில் விரிப்பில் முட்டிபோட்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றவும். சீராக சுவாசத்தில் மூச்சை உள்ளே இலுக்கும் போதும், வெளி...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_7416.html
செய்முறை...
முதலில் விரிப்பில் முட்டிபோட்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றவும். சீராக சுவாசத்தில் மூச்சை உள்ளே இலுக்கும் போதும், வெளியில் விடும் போதும் முதுகுத் தண்டில், இடுப்புப் பகுதியில் கவனத்தைச் செலுத்த வேண்டும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 4 முதல் 5 முறை செய்யலாம்.
பயன்கள்...
இந்த ஆசனம் செய்வதால் முதுகு நன்கு வளைந்து வயிற்று பகுதியின் வலிமையை அதிகரிக்கிறது. வயிற்று பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைய உதவுகிறது. வயிற்று உள்ள அனைத்து பகுதிகளும் பயன் அடைகின்றன.
Post a Comment