மாங்காய் மட்டன்----சமையல் குறிப்புகள்,
மாங்காய் மட்டன் தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ கிளிமூக்கு மாங்காய் - 1 (சிறிய துண்டாக நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் கறிவேப...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_7764.html
மாங்காய் மட்டன்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
கிளிமூக்கு மாங்காய் - 1 (சிறிய துண்டாக நறுக்கியது)
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் வெங்காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
தேங்காய் - 1/2 மூடி துருவியது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 4 பல்
லவங்கம் - 2
பட்டை - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும்.
மாங்காய் வெந்ததும் வேகவைத்த மட்டன் மற்றும் மசாலாக்களை சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும். மாங்காய், மட்டன் மசாலாவுடன் சேர்த்து வெந்து திக்கானதும் இறக்கவும்.

Post a Comment