ஆஹா! அதுவன்றோ சொர்க்கம்! நுங்கு இனிப்பு பச்சடி
நுங்கு இனிப்பு பச்சடி பொடியாக நறுக்கிய ஒரு கப் நுங்குகளை... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து, அரை கப் தூள் வெல்லத்தைச் சேர்த்து கொதிக...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_8275.html
நுங்கு இனிப்பு பச்சடி
பொடியாக நறுக்கிய ஒரு கப் நுங்குகளை... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து, அரை கப் தூள் வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, 2 காய்ந்த மிளகாய், 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொதிக்கும் கலவையில் சேர்த்து இறக்கி, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.
அருமையான டிஷ். கொஞ்சம் ஏலக்காய்த்தூள் சேர்த்தால் வாசனையாக இருக்கும். புளிப்புச் சுவையை விரும்பாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கத் தேவைஇல்லை.
-------------------------------------------------------------
Post a Comment