பலப்பழ சாட்`

பலப்பழ சாட்` தயாரித்து சுவைப்போமா? தேவையான பொருட்கள் கனிந்த வாழைப்பழம் - 2 ஆப்பிள் - 1 பப்பாளிப் பழத்துண்டு - 8 மாம்பழ துண்டுகள் - 8 ஆரஞ்...

பலப்பழ சாட்` தயாரித்து சுவைப்போமா? தேவையான பொருட்கள் கனிந்த வாழைப்பழம் - 2 ஆப்பிள் - 1 பப்பாளிப் பழத்துண்டு - 8 மாம்பழ துண்டுகள் - 8 ஆரஞ்சு சுளைகள் - 4 கறுப்பு திராட்சை - 8 பச்சை திராட்சை (விதையற்றது) - 12 மாதுளம்பழ பற்கள் - 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழ துண்டுகள் - 8 எலுமிச்சம் பழம் - 1 சாட் மசாலா தூள் - 1 டீஸ்பூன் கறுப்பு உப்பு - 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1/4 டீஸ்பூன் செய்முறை * வாயகன்ற பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் பழத்துண்டுகளைப் போட்டு, தட்டையான ஒரு மரக்கரண்டியால் மெல்ல கலந்து விடவும். * பழத்துண்டுகளின் கலவை மேல் `சாட்' மசாலாத்தூள், கறுப்பு உப்பு, சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், உப்பு தூவி, மரக்கரண்டியால் மெல்லக் கலந்து பரிமாறவும். குறிப்பு: * கறுப்பு உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் ரெடி * மேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். * சீரகத்தை மெல்லிய தீயில் வெறும் வாணலியில் நன்கு வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்து சீரகத்தூள் தயாரிக்கலாம். * தட்டையான மரக்கரண்டி உபயோகித்து `பலப்பழ சாட்'டை மெல்லக் கலப்பதானது, பழத்துண்டுகள் உடையாமல் இருக்க உதவும். பழங்களில்... * வெயில் காலத்தில் முலாம்பழம், கிர்னிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். * காலையில் 4 பேரீச்சை பழம், கிஸ்மிஸ் பழம் - 4, ஒரு கரண்டி கசகசா இவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். வெயிலுக்கு மிகவும் நல்லது. * வெள்ளரிக்காயை துருவி அதில் மிளகுத்தூள், ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பை தடுக்கும். * தர்பூசணி பழமும் வெயிலுக்கு நல்லது. ஆனால் நிறைய சாப்பிடுவது சிறுநீரக பிரச்சினைக்கு வழிவகுக்கும். * வெள்ளைப் பூசணியை சாலட் செய்து சாப்பிடலாம். கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட் செய்யவும். * வெயில் காலத்தில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து, மசாலா பொருட்களை குறைத்துக் கொள்ளவும். ----------------------------------------------------------------------

Related

பழங்களின் பயன்கள் 4356958152025062836

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item