மனதுக்கு மறக்காமல் மருந்து போடுவோம்... தினம் தினம்!
இ ருப்பது ஒரு வாழ்க்கை. அதில்தான் எத்தனை கோபம், வெறுப்பு, பகை, குழப்பம், போராட்டம். அனைத்தையும் மீறி நம் வாழ்க்கையை நம்மை நேசிக்கச் சொ...
இருப்பது ஒரு வாழ்க்கை. அதில்தான் எத்தனை கோபம், வெறுப்பு, பகை, குழப்பம், போராட்டம். அனைத்தையும் மீறி நம் வாழ்க்கையை நம்மை நேசிக்கச் சொல்லி, மயிலிறகு வருடலாக மனக்குழப்பங்களைப் பற்றி ஒரு பெண் மனம் பேசுகிறது...!
‘உன்னுடைய இறந்த காலத்தை வைத்துக்கொண்டு நிகழ்காலத்தை பிளாக்மெயில் செய்வதால் எதிர்காலம் வீணாகிவிடும்’, ‘வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நாம் எல்லோருமே ஆசான்கள்’
தூக்கம் வராத அளவுக்கு மனஅழுத்தம் உள்ளவராக இருந்தாலும், மற்றவர்கள் மீது நாம் காட்டும் அன்பாலும் அக்கறையாலும் நம் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்; ‘என் அன்புக்குரிய வாழ்க்கை’யே என்று தினம் தினம் அழைத்து, நாமே நம் மனதுக்கு மருந்து போட்டுக் கொள்ளலாம் தினம் தினம்!
Post a Comment