வி.ஐ.பி. சமையல் டிப்ஸ்!
சமையல் * உருளைக்கிழங்கு மலிவாகக் கிடைக்கும் போது சிப்ஸ் வடிவில் நறுக்கி வெயிலில் உலரவைத்துக்கொண்டால், அவசரத்துக்கு அப்பளம் போல பொர...
* உருளைக்கிழங்கு மலிவாகக் கிடைக்கும் போது சிப்ஸ் வடிவில் நறுக்கி வெயிலில் உலரவைத்துக்கொண்டால், அவசரத்துக்கு அப்பளம் போல பொரித்துச் சாப்பிடலாம்.
* சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள்பொடி, காரப்பொடி, பெருங்காயத் தூள், சீரகம், கறிவேப்பிலை கலந்து சுட்டால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
* வெஜிடபிள் சாலட் தயாரிக்கும்போது, வேகவைத்த வேர்க்கடலை, முளை கட்டிய பச்சைப்பயறு ஆகியவையும் சேர்த்து, வினிகரில் ஊறவைத்தால் கூடுதல் ருசி!
Post a Comment