தொண்டையிலே கிச்கிச்- -வி.ஐ.பி. டிப்ஸ்
தொண்டையிலே ‘கிச்கிச்’ * டீ டிகாக் ஷனில் தேன் விட்டு சாப்பிட்டால் தொண்டைக் கட்டு உடனே நீங்கும். * தொண்டையிலே ‘கிச்கிச்’ இருந்த...
* டீ டிகாக் ஷனில் தேன் விட்டு சாப்பிட்டால் தொண்டைக் கட்டு உடனே நீங்கும்.
* தொண்டையிலே ‘கிச்கிச்’ இருந்தால் மிளகுப்பொடி, மஞ்சள்பொடியோடு, அதிமதுரம் தட்டிப் போட்டு, பாலுடன் அருந்தினால் ‘ஊலல்லா’ பாடலாம்!
* இதமான வெந்நீரில் ஒரு துளி நெய்விட்டு தினம் 10-15 தடவை சாப்பிட்டால் குரல் வெண்ணெய் போல வளமாகும்.
* அத்திப்பழம், பேரீச்சம்பழம், கேரட் ஆகியவற்றை ஜூஸ் ஆக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு குறையும்.
* கையில் தீக்காயம் ஏற்பட்டால், உடனே தோசை மாவு அல்லது இட்லி மாவை அந்த இடத்தில் தடவினால் புண்ணாகாது.
Post a Comment