119 வயதிலும் நோன்பை விடாத இந்த பெண்மணிகள் ....!
Women of Islam 119 வயதிலும் நோன்பை விடாத இந்த பெண்மணிகள் .... . அமேரிக்கா ஆர்கனாஸ் என்ற பகுதியில் வசிக்கும் கெர்ட்ரூட் வேவர...
https://pettagum.blogspot.com/2015/07/119.html
119 வயதிலும் நோன்பை விடாத இந்த பெண்மணிகள் ....
.
அமேரிக்கா ஆர்கனாஸ் என்ற பகுதியில் வசிக்கும் கெர்ட்ரூட் வேவர் (117 வயது) என்ற பெண் தான் உலகில் அதிக வயதான பெண் என்று உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது,
.
ஆனால் மலேசியாவில் கம்போங் ஜானின்,குவாலா நெராங் என்ற பகுதியில் வசிக்கும் புவான் அஹ்மது என்ற இந்த மூத்த வயோதிக பெண்ணின் வயது 119 என்று மலேசிய பதிவு இலாகாவால் வழங்கப்பட்ட ஆதாரம் கூறுகிறது.
.
இந்த பெண் தனது எம்புன் (90)என்று சகோதரியுடன் வசித்து வருகிறார்கள்,
.
இவர்கள் இத்தனை தள்ளாத வயதிலும் நோன்பையும் மற்ற இபாதத்களையும் விட்டது கிடையாதாம். மேலும் அவர்களுக்கு நோன்பு காலங்களில் எந்த வித நோன்பின் தாக்கமோ அசதியோ வருவதில்லையாம் மாறாக இன்னும் உற்சாகமாகவே இருப்பதாக உண்ர்வார்களாம்,
.
அதிகாலை 4மணிக்கே எழுந்து சஹர் நேரத்திற்கு தேவையானதை செய்து முடித்து சஹர் செய்து விடுவார்களாம் இவர்கள்,
.
நோன்பு திறக்க வெதுவெதுப்பான சுடு தண்ணீரே அருந்துவார்களாம்.
.
இந்த இபாதத்களால் தான், தான் நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியமான நிலையில் இருப்பாதாகவும் கூறி இறைவனை புகழ்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று இந்த மூத்த குடியாகிய புவான் அஹ்மது
.
நன்றி: Aziz Ahamed Bin Habib
நன்றி; உலக முஸ்லிம் செய்திகள்

Post a Comment