செம்பருத்தி பச்சடி செம தூள்! மூலிகை சமையல்!!
செம்பருத்திப்பூ பச்சடி தேவையானவை: ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி - 20, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,...

https://pettagum.blogspot.com/2014/09/blog-post_57.html
செம்பருத்திப்பூ பச்சடி
தேவையானவை: ஐந்து
இதழ்கள் கொண்ட செம்பருத்தி - 20, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, பச்சை
மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: செம்பருத்திப்பூவை
கழுவி சின்னதாக நறுக்கி, தயிர், பெருங்காயத்தூள், உப்பு கலந்து வைக்கவும்,
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய
பச்சை மிளகாய் தாளித்து, செம்பருத்திப்பூ கலவையில் சேர்த்துக் கலந்து
பரிமாறவும்.
பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்புக்கு இது சிறந்த நிவாரணி!
Post a Comment