மின்சார சாதனங்களை முறையாக பயன்படுத்த டிப்ஸ்! உபயோகமான தகவல்கள்!!

மின்சார சாதனங்களை முறையாக பயன்படுத்த  டிப்ஸ்! மிக்ஸியை ஈரக்கையால் கையாளக் கூடாது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி அரைப்பதைத் தவி...


மின்சார சாதனங்களை முறையாக பயன்படுத்த  டிப்ஸ்!

மிக்ஸியை ஈரக்கையால் கையாளக் கூடாது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி அரைப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர், மிளகாய்ப்பொடி உள்ளிட்டவை மிக்ஸியின் உட்புறம் சென்று ஷாக் ஏற்படுத்த வாய்ப்பிருப் பதால், வருடம் ஒருமுறையாவது சர்வீஸ் செய்வது நல்லது.

 அயர்ன் பாக்ஸை சர்வீஸ் செய்யும்போது, அதில் உள்ள எலிமென்டை மாற்றினாலும், அதன் செயல்பாடு சீக்கிரமே நின்றுபோக வாய்ப்புள்ளதால், அயர்ன் பாக்ஸை புதிதாக மாற்றிவிடுவது நல்லது. தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதைத் தவிர்க்கவும்.  

 வாட்டர் ஹீட்டரைப் பொறுத்தவரை பிளக் பாயின்டை நேரடியாக சர்க்யூட் பிரேக்கருடன் பொருத்துவது மிகமுக்கி யம். வாட்டர் ஹீட்டர் ஸ்விட்ச்சை பாத்ரூமுக்கு வெளியே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஹீட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு குளிப்பது முக்கியம்.
இதில் உள்ள எலிமென்ட் துரு பிடித்துள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். வருடத்துக்கு ஒரு தடவையாவது எலிமென்டை மாற்றுவது அவசியம்.

 சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மிகவும் பாதுகாப்பானவை.

 மின்சாதனங்கள் அனைத்தையும் முறையாக சர்வீஸ் செய்து வரவேண்டும்.

 ஐ.எஸ்.ஐ. தர முத்திரை பதிக்கப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். உயர் மின்னழுத்த சாதனங்களுக்கு மூன்று பாயின்ட் பின்களை பயன்படுத்துவது அவசியம்.

 பழைய வீடுகளில் வொயர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை சரி பார்க்க வேண்டும். புதிய வீடுகளாக இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வொயரின் நிலையை சரிபார்ப்பது அவசியம்.  பி.வி.சி வொயர்களையே பயன்படுத்த வேண்டும்.  

 உயர்மின் அழுத்தத்தில் இயங்கக்கூடிய வாட்டர் ஹீட்டர், ஏர்கண்டிஷனர், மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட சாதனங்கள், 16 ஆர்ம்ஸ் ஸ்விட்ச்கள் மூலம் இயங்குவது போல பார்த்துக்கொள்ள வேண்டும். பிளக்குகள் லூஸாக இருந்தால் தீப்பிடிக்கும் வாய்ப்பு உண்டு.

Related

நீங்கள் செலவாளி என்றால்…? இதைப் படியுங்கள்--உபயோகமான தகவல்கள்

பண விஷயத்தில் நீங்கள் எப்படி? பர்ஸில் இருக்கும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்பவரா அல்லது யோசித்து பர்ஸை திறப்பவரா? நீங்கள் செலவாளி என்றால்…? இதைப் படியுங்கள் நிதி நிர்வாகத்த...

உபயோகமான தகவல்கள்

காலையில் செகண்ட் டோஸ் காப்பி, டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு தம்ளர் கடைந்த மோரில் சிறிதளவு பெருங்காயத்தூள், வறுத்து அரைத்த வெந்தயப் பொடி ஒரு சிட்டிகை, ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடித்தால் பிரஷர், சக்...

தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல்களை இலவசமாக பி.டி.எப் வடிவில் தரவிறக்க..உபயோகமான தகவல்கள்

Tamilnadu school textbooks online- தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல்களை இலவசமாக பி.டி.எப் வடிவில் தரவிறக்க.. Tamilnadu school textbooks online தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்விப் புத்தகங்களை...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 8:23:34 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,373

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item