தினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரையை குறைக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது..!! பழங்களின் பயன்கள்!!!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டு ப்படுத்த இயற்கை தந்துள்ள அற்புத உணவு..!! தினமும் 10 கிராம் அளவிற்கு மாம்பழம் சாப்பிட்டால் ...

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இயற்கை தந்துள்ள அற்புத உணவு..!!

தினமும் 10 கிராம் அளவிற்கு மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது, குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு இதன் பலன் அதிகம் எனவும் சொல்கிறது.

மாம்பழத்தில் உள்ள மங்கிபிரின்(mangiferin) என்ற ஆண்டிஅக்சிடண்ட்  ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை சரிசெய்கிறது. மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது குளுகோஸ் ரத்தத்தால் கிரகிக்கப்படுவதை குறைக்கிறது என்பதை அமெரிக்காவில் ஒக்ளஹாமா மாகான யுனிவர்சிடியில் பணிபுரியும் நியுட்ரிசநிஸ்ட் எட்ரலின் லூகாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்

இந்த ஆய்வு சுமார் 12 வாரங்கள் 11 ஆண்கள் மற்றும் 9 பெண்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் மாம்பழம் உட்கொண்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என லூகாஸ் தெரிவித்துள்ளார்.

உடல் பருத்தவர்களுக்கு நல்ல பயனளிக்கும் ஆனால் அவர்கள் உடல் எடை குறையவோ கூடவோ வாய்ப்பில்லையாம்..
eat 10 grams of mango everyday lowers

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2393070534903287522

Post a Comment

2 comments

ப.கந்தசாமி said...

10 கிராம் மாம்பழம் என்றால் எவ்வளவு இருக்கும் என்று தாங்கள் அறிவீர்களா? அது அரை இஞ்சுக்கு அரை இஞ்சு சதுரமாக அரை இஞ்ச் கனத்திற்கு இருக்கும். ஒரு மாம்பழம் சுமாராக அரை கிலோ இருக்கும். அதில் கொட்டை 200 கிராம் போக மீதி 300 கிராம். சரியாக ஒரு மாதத்திற்கு வரும்.

இந்த மாம்பழத்தை ஒரு மாதம் எப்படி வைத்திருந்து உபயோகிப்பது என்று ஏதாவது ஆராய்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள்.

MohamedAli said...

அன்பு நண்பர் பழனி கந்தசாமி அவர்களுக்கு பெட்டகம் வலைப்பூ A.S முஹம்மது அலி எழுதும் கணிணி மடல். நலம். நலமறிய ஆவல், நிற்க! பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லுகின்றார்கள். சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தில் தினசரி 10 கிராம் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிப்பதாக இந்த குறிப்பு சொல்லுகின்றது. ஒரு பழத்தில் அவர்கள் சாப்பிட்ட அளவு போக மீதியை மற்றவர்கள் தான் சாப்பிடவேண்டும். மீதியை 30 நாட்கள் வைத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று இந்த குறிப்பில் நாங்கள் சொல்லவில்லையே! நன்றி!

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item