மாதவிடாய் பிரச்னைக்கு ஒரு ஈஸியான கைவைத்தியம்! பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்!!
பாட்டி... சிலருக்கு பீரியட்ஸ் ஒழுங்கா வர மாட்டேங்குது. சிலருக்கோ வந்தா நிற்க மாட்டாம, ரொம்ப சிரமப்படுறாங்க.' 'மாதவிடாய் பிரச்னை...
https://pettagum.blogspot.com/2014/05/blog-post_13.html
பாட்டி... சிலருக்கு பீரியட்ஸ் ஒழுங்கா வர மாட்டேங்குது. சிலருக்கோ வந்தா நிற்க மாட்டாம, ரொம்ப சிரமப்படுறாங்க.'
'மாதவிடாய்
பிரச்னைக்கு ஒரு ஈஸியான கைவைத்தியம் சொல்றேன் கேளு. சுக்கு, மிளகு,
திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம் இவை எல்லாமும் தனித்தனியா 30 கிராம்
அளவுக்கு எடுத்துக்கணும். இதுகூட, 20 கிராம் இந்துப்பு, கடுக்காய் சேர்த்து
பொடிச்சு வைச்சுக்கணும். தினமும் காலையும் மாலையும்னு நேரத்துக்கு அரை
டீஸ்பூன் தேனில் குழைச்சு சாப்பிட்டு வந்தா, மாதவிடாய் சீராயிடும். சின்ன
வெங்காயம், வெள்ளைப்பூண்டு நிறைய சேர்த்துக்கணும். பூண்டு, வெங்காயம்
ரெண்டும்தான் நம் உடம்போட ஹார்மோன் சுரப்பிகளைச் சீராக்கும் சூப்பர் மூலிகை
உணவு!''
1 comment
அருமை !! மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
Post a Comment