கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts !! கணிணிக்குறிப்புக்கள்!!
கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர்...
https://pettagum.blogspot.com/2014/05/35-google-chrome-keyboard-shortcuts.html
கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts
Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல
வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts
உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம்
அறிந்திருக்க வேண்டிய 35 – ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.
Ctrl+N | புதிய விண்டோ ஓபன் செய்ய |
Ctrl+T | புதிய Tab ஓபன் செய்ய |
Ctrl+O | குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome – இல் ஓபன் செய்ய. |
Ctrl+Shift+T | கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய. |
Ctrl+1 முதல் Ctrl+8 | குறிப்பிட்ட Tab க்கு செல்ல |
Ctrl+9 | கடைசி Tab க்கு செல்ல |
Ctrl+Tab or Ctrl+PgDown | அடுத்த Tab க்கு செல்ல |
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp | முந்தைய Tab க்கு செல்ல |
Alt+F4 or Ctrl + Shift + W | தற்போதைய விண்டோவை Close செய்ய. |
Ctrl+W or Ctrl+F4 | தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய. |
Backspace | முந்தைய பக்கங்களுக்கு செல்ல |
Shift+Backspace | Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்) |
Alt+Home | Home Page க்கு செல்ல |
Alt+F or Alt+E or F10 | Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய |
Ctrl+Shift+B | Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க |
Ctrl+H | History page – ஐ ஓபன் செய்ய |
Ctrl+J | Downloads page – ஐ ஓபன் செய்ய |
Shift+Esc | Task Manager – ஐ ஓபன் செய்ய |
F6 or Shift+F6 | URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்] |
Ctrl+Shift+J | Developer Tools – ஐ ஓபன் செய்ய |
Ctrl+Shift+Delete | Clear Browsing Data – வை ஓபன் செய்ய |
F1 | Help Center – ஐ ஓபன் செய்ய |
Ctrl+L or Alt+D | URL ஐ Highlight செய்ய |
Ctrl+P | தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய |
Ctrl+S | தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய |
F5 or Ctrl+R | Refresh செய்ய |
Esc | Loading – ஐ நிறுத்த |
Ctrl+F | find bar – ஐ ஓபன் செய்ய |
Ctrl+U | தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க |
Ctrl+D | குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய |
Ctrl+Shift+D | ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய |
F11 | Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப |
Space bar | பக்கத்தை Scroll down செய்ய |
Home | பக்கத்தின் Top க்கு செல்ல |
End | பக்கத்தின் Bot |
Post a Comment